பரந்தூர் விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்... 2026ஆம் பணிகளை தொடங்கி 2029ஆண்டு திறக்க திட்டம் Mar 01, 2024 393 காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது பசுமைவெளி விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் விண்ணப்பித்துள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கான தொ...